BBrother Agency
Daily FinCore விரைவில்

தினசரி வசூல் (தண்டல்) மென்பொருள்

நிதி நிறுவனங்களுக்கு தினசரி, வாராந்திர வசூல் கடன், வசூலாளர், வழித்தடம். கீழே இருப்பது உண்மையான app. ஒரு tab-ஐ அழுத்திப் பாருங்கள்.

Daily FinCore இப்போது முடிக்கப்பட்டு வருகிறது. +91 95145 52233 அழையுங்கள்; demo காட்டி, தயாரானதும் விலையைச் சொல்கிறோம்.
Daily FinCore: DashboardDaily FinCore: CollectDaily FinCore: One loanDaily FinCore: CustomersDaily FinCore: Reports
Daily FinCore on a phoneDaily FinCore on a phoneDaily FinCore on a phoneDaily FinCore on a phone

எப்படி வேலை செய்கிறது

Daily FinCore-உடன் ஒரு நாள்

இங்குள்ள ஒவ்வொரு திரையும் app-இலிருந்தே எடுத்தது.

1

ஒரே திரையில் அன்றைய வசூல்

வசூல் திரையைத் திறந்தால் அன்றைய கடனாளிகள் அவர்களின் தினசரித் தொகையுடன் தயாராக இருப்பார்கள். தேவையானதை மாற்றி ஒரே முறையில் சேமிக்கலாம்.

  • வசூலாளர், வழித்தடம் வாரியாகப் பார்க்கலாம்
  • SMS அல்லது WhatsApp மூலம் ரசீது
Daily FinCore: Collect the day in one screen
2

கடனை நாள் வாரியாகப் பாருங்கள்

ஒவ்வொரு நாளும் ஒரு கட்டம்: செலுத்தினால் பச்சை, தவறினால் சிவப்பு. அசல், வசூல், நிலுவை, மீதி நாட்கள் மேலே.

  • முன் வட்டி, தினசரித் தொகை தானாகக் கணக்கிடப்படும்
  • தாமதமானால் அபராதம், தீர்வு
Daily FinCore: See a loan day by day
3

யார் பின்தங்குகிறார்கள் என்று தெரியும்

எத்தனை நாள் தாமதம் என்று கடனாளிகள் பிரிக்கப்படுவதால், நேரில் போக வேண்டியவர்கள் மேலே தெரிவார்கள்.

  • 1-3, 4-7, 8-15, 15+ நாட்கள்
  • அதிக ஆபத்துள்ளவர்கள் குறிக்கப்படுவார்கள்
Daily FinCore: Know who is falling behind
4

நிதி நிறுவனத்துக்குத் தேவையான அறிக்கைகள்

தினசரி வசூல், நிலுவை, ஒவ்வொரு வசூலாளரின் வேலை, வழித்தடம், லாபம், தவறியவர்கள், தீர்வுகள்.

  • Excel-க்கு எடுக்கலாம்
Daily FinCore: Every report a finance business needs
Daily FinCore: Collect the day in one screenDaily FinCore: See a loan day by dayDaily FinCore: Know who is falling behindDaily FinCore: Every report a finance business needs
உங்கள் கைப்பேசியில்

உங்கள் கையிலும்

Daily FinCore: Customers
Daily FinCore: Home
Daily FinCore: Collect

உங்கள் வணிகத்துக்கு Daily FinCore வேண்டுமா?

அழையுங்கள். demo காட்டி, உங்களோடு அமைத்துத் தருவோம்.