FinCore திட்டங்களும் விலைகளும்
எல்லா விலைகளும் ரூபாயில், GST உட்பட. முதலில் 30 நாள் இலவசமாக பயன்படுத்தலாம்.
வாழ்நாள் உரிமம்
₹24,999
- ஒரு கடைக்கு Windows, Android app, வாழ்நாள் முழுவதும் உங்களுடையது
- உங்கள் கடையிலேயே நிறுவி, உங்களோடு அமைத்துத் தருவோம்
- கடன், நகை, நாள் புத்தகம், பேங்கர், அறிக்கைகள்
- முதல் ஆண்டு AMC (உதவி, புதுப்பிப்புகள்) உட்பட
ஆண்டு பராமரிப்பு
₹2,499
- தொலைபேசி, remote மூலம் உதவி
- Backup, restore செய்ய உதவி
- கடவுச்சொல் மறந்தால் மாற்றித் தருவோம்
- புதுப்பிப்புகள், திருத்தங்கள்
AutoPay (ஆண்டுக்கு ஒருமுறை, UPI/card/e-mandate) மூலம் செலுத்துங்கள். எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம்.
இப்போது செலுத்துகிளவுட்
₹899
- உங்கள் கடைக் கணக்கின் நகல் எங்கள் server-இல் (VPS)
- எல்லா கிளைகளையும் மொபைல், கணினியில் பார்க்கலாம் (app.fincore.store)
- கடையின் கணினி தொலைந்தால், இந்த நகலிலிருந்து மீட்டுத் தருவோம்
- கட்டாயம் இல்லை. இது இல்லாமலும் FinCore இயங்கும்
AutoPay (மாதந்தோறும், UPI/card/e-mandate) மூலம் செலுத்துங்கள். எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம்.
இப்போது செலுத்துஎங்கள் மற்ற app-கள்
நிதி நிறுவனங்களுக்கு தினசரி, வாராந்திர வசூல் கடன், வசூலாளர், வழித்தடம். வெளியானதும் விலை இங்கே வரும்.
கடைக்காரர்களுக்கும் மொத்த வியாபாரிகளுக்கும், ஒவ்வொரு பொருளின் வாங்கும், விற்கும் விலை, பில் வாரியாக. வெளியானதும் விலை இங்கே வரும்.
எப்படி செலுத்துவது
எங்கள் பணம் செலுத்தும் பக்கத்தில் Razorpay AutoPay மூலம் — UPI, card, net banking அல்லது e-mandate — செலுத்துவீர்கள். பணம் வந்த உடனேயே உங்கள் உரிமம், AMC, Cloud தானாக செயல்படுத்தப்படும். Delivery கொள்கை, Refund கொள்கை பக்கங்களைப் படியுங்கள்.